Knowledge is Capital
கீதாசாமி பப்ளிசர்ஸ் தொடர்ந்து செய்யும் புதுமையில் இன்னொரு புதிய தொடக்கம் "மூளையே மூலதனம்"
அதாவது "Brain is Capital or Knowledge is Capital "
இது புதுமையான தொடர். பள்ளி செல்லும் மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.
கருத்துரையிடுக