முகப்புCOLLEGE 42 ஆண்டுகளுக்கு பின்பு .. Nellai Kavinesan மார்ச் 04, 2024 0 திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாக இயல் துறை(B.B.A) பொன்விழா. 42 ஆண்டுகளுக்கு பின்பு முன்னாள் மாணவர்கள் இனிய சந்திப்பு.1979-1982 கல்வியாண்டில் உடன் பயின்றோருடன்... இனிய இல்லத்தரசிகளோடு..(02.03.2024)
கருத்துரையிடுக