செட்டிகுளம்
இந்து நடுநிலைப் பள்ளி
திறன் வளர்க்கும் போட்டிகள்
கடந்த சில ஆண்டுகளாக நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, செட்டிகுளம் இந்து நடுநிலைப் பள்ளியும், சௌநா அறக்கட்டளையும் (SOWNA TRUST) இணைந்து "திறன் வளர்க்கும் போட்டிகள்" (SKILL DEVELOPMENT COMPETITIONS) பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடத்தி வருகிறது.
இந்தக் கல்வி ஆண்டில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா 11.03.2024 அன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் டாக்டர். எஸ். நாராயண ராஜன் (நெல்லை கவிநேசன்) கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றினார்.
கருத்துரையிடுக