புத்தக திருவிழா

 

கரூர் புத்தக திருவிழா-2023 

 விழா நிகழ்ச்சி நேரலை


கரூர் கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில் 7வது நாள் புத்தகக் கண்காட்சியில் அக்டோபர் 13ஆம் தேதி திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களின்" கதைக்குள் கதை" என்ற தலைப்பில் சிறப்புரை 

மற்றும்

 திரு. ஈரோடு மகேஷ் அவர்களின் "இதற்கும் மேல் என்ன வேண்டும்?" என்ற தலைப்பில் சிறப்புரை


Post a Comment

புதியது பழையவை