பெருந்தலைவர் காமராஜர்

 


பெருந்தலைவர் காமராஜர்.


பெருந்தலைவர் காமராஜர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய வீடியோ தொகுப்பு இது. பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஒரு மாமனிதர்.

அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் தலைவர்களாலும் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர் அவர்கள் கேட் பிளான் என்னும் திட்டத்தின் மூலம் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கினார்
கல்விக்கண் திறந்த காமராஜர் என்று இன்றும் போற்றப்படுகிறார் ஏழைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்திய அற்புதமான முதலமைச்சர் என்று இன்றும் பலரும் பாராட்டுகிறார்கள்

ஏராளமான அணைக்கட்டுகள், கல்வித் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்கள், மக்களின் நலனில் அதிக அக்கறை, எளிமையின் சின்னம், ஏழைகளின் பங்காளன் என்றெல்லாம் என்றும் பேசு பொருளாக மாறி இருக்கும் அற்புத தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றிய நீண்ட தொகுப்பு.

பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் பட்டப்படிப்பை முடித்து போட்டித் தேர்வு எழுத இருப்பவர்களுக்கும் இது மிகவும் உதவியாக அமையும்.


Post a Comment

புதியது பழையவை