பழைய பாடல்

 பழைய பாடல்

 K.B சுந்தராம்பாள்

ஆறுவது சினம் ..

கூறுவது தமிழ்..

 அறியாத சிறுவனா நீ...

மாறுவது மனம் ...

சேர்வது இனம் ..

தெரியாத முருகனா நீ..

ஏறுமயில் ஏறு.. 

ஈசனிடம் நாடு

இன்முகம் காட்டவா நீ..


Post a Comment

புதியது பழையவை