"நேர்மையோடு வாழ்ந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் "-என்பதை அற்புதமான முறையில் படம் பிடித்து காட்டும் சிறந்த குறும்படம் .
பிரபல எழுத்தாளர்திரு. தாமரை செந்தூர்பாண்டி அவர்கள் எழுதிய கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த குறும்படம் , நண்பர் திரு . சரவணன் அவர்களால் இயக்கப்பட்டது.
இயக்குனர் அவர்களுக்கும், எழுத்தாளர் திரு தாமரை செந்தூர் பாண்டி அவர்களுக்கும் எனது இனிய வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்
Cast : D.P.Sarvan, Sinthuja,Kuhan
Produced by : D.P.Saravanan
Written & Directed by : Ganesh Moorthy
Story by : Kalai Mamani Thamarai Senthoorpandi
Cinematographer : Balakumaran, Pravin
Music Director : Reguvin
Art Director & Makeup: Muthu
Editor : Ganesh Moorthy
Colourist : Ganesh Moorthy, Muthu
Direction Team : Muthu,Deva,Ponann,Thiru Kanan
Dubbing Studio : Canaan Studio Production
P.R.O : Arumuga Nainar
கருத்துரையிடுக