Arulmigu
Palani Dhandayuthapani swamy Temple
Maha Kumbabishegam
அருள்மிகு
பழனி தண்டாயுதபாணி திருக்கோயில்
மகா கும்பாபிஷேக
தண்டாயுதபாணி திருக்கோயில்பெருவிழா
ஆறாம் கால வேள்வி பூஜை
நேரடி ஒளிபரப்பு
பாதம் பணிவார்க்கு திருப்பதம் அருளும் படிப்பாதை பாதவிநாயகர் முதலான தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி – பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டுக்காக திருக்குடங்களின் ஞானத் திருவுலா – கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள் மற்றும் அருள்மிகு சண்டிகாதேவி , பாதவிநாயகர் முதல் படிப்பாதை விநாயகர்கள் , அருள்மிகு இடும்பன், கடம்பன் , குமார வடிவேலர், வள்ளிநாயகி , கும்மினி வேலாயுதசுவாமி முதலான உபதெய்வ சன்னதி விமானங்களுக்கு திருமுறை பண்ணிசை முழங்க திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா இனிதே நடைபெறுகிறது.
கருத்துரையிடுக