செய்யும் தொழிலே தெய்வம்

செய்யும் தொழிலே தெய்வம் 

   ஒரு பம்பரத்தை  சுழற்றும் போது எவ்வளவு கவனத்தோடு இருக்க வேண்டுமோ அவ்வளவு கவனத்தோடு நம்முடைய தொழிலிலும் செயலிலும் ஈடுபட வேண்டும்.
     செய்யும் தொழில் பக்திக்கு நிகரானது.
   மிகவும் அக்கறையோடு செய்கின்ற பொழுது நாம் வெற்றி பெறலாம் அருமையாக விளக்குகிறார் ,"சொல்வேந்தர்" சுகி சிவம் அவர்கள்


Post a Comment

புதியது பழையவை