எளிமைக்கும் இயல்புக்கும் உள்ள வேறுபாடு

 எளிமைக்கும் இயல்புக்கும்
 உள்ள வேறுபாடு

Dr Irai Anbu

திரு.இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர்.

 ‘உள்ளுவதெல்லாம்’என்ற இந்தக் காணொலியில் அவர் ‘எளிமையாய் இருப்பது என்பது என்பது நாம் செயற்கையாய் உருவாக்கிக் கொள்ளும் ஒரு தோற்றம்.

 ஆனால், இயல்பாய் இருத்தல் என்பது பாசாங்கில்லாமல் இருப்பது’ என்று கூறுகிறார்.


Post a Comment

புதியது பழையவை