இராஜயோக தியானம்
பாகம் -7
- B.K. ரஞ்சனி
கர்மம் என்பது என்ன..?
தியானம் என்றால் என்ன? அதன் பலன்கள் என்ன ?தியானத்தில் ராஜயோக தியானம் என்பது என்ன? அதன் முக்கியத்துவம் என்ன? ராஜ யோக தியானம் செய்வது எப்படி? என்பது குறித்து ராஜயோக ஆசிரியை பி.கு.ரஞ்சனி அவர்கள் எளிமையான விளக்கமும் பயிற்சியும் அளிக்கிறார். மன அமைதியும் ,மன நிறைவான வாழ்க்கையும் வாழ வழிகாட்டும் ராஜயோக தியான வகுப்பில் தினசரி பங்கேற்று பலன் அடையுங்கள்.
கருத்துரையிடுக