நட்டாலம் தேவசகாயம் பிள்ளை

 

நட்டாலம். தேவசகாயம் பிள்ளை 

நட்டாலம் என்ற சிற்றூரில் பிறந்த தேவசகாயம் பிள்ளை திருவிதாங்கூர் மகாராஜாவிடம் கருவூல அதிகாரியாக பணிபுரிகிறார்..

யூஸ்தியாஸ் பெனடிக்டஸ் டிலனாய் என்ற டச்சு நாட்டவரின் அன்பினால் கிறிஸ்தவத்தை தழுவி கிறிஸ்துவுக்காகவே மரணத்தை தழுவுகிறார்.. அவருடைய பிறந்த வீட்டையும் அவர் பயன்படுத்திய பொருட்களையும் இந்த வீடியோ காண்பிக்கிறது.


Post a Comment

புதியது பழையவை