பவளப்பாறை போட்டிங்
தமிழக வனத் துறை சார்பாக தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் என்ற இடத்திலே கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை கடலுக்குள் சென்று கண்டுகளித்து வர சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குடும்பத்தோடு மற்றும் பள்ளி மாணவ மாணவிகளோடு சென்று வந்து கடல் வளத்தைப் பற்றி அறிந்து கொண்டு பயன்பெறலாம்.
கருத்துரையிடுக