திறமைத் திருவிழா பகுதி 1

 

திறமைத் திருவிழா .பகுதி -1 


இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் SOWNA அறக்கட்டளை

 இணைந்துநடத்திய 

" திறன் வளர்க்கும் போட்டிகள் " 

முழு  வீடியோ தொகுப்பு (முதல் பகுதி)


 இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் SOWNA அறக்கட்டளையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் " திறன் வளர்க்கும் போட்டிகள் " நடத்தி வருகிறது

 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குநூற்றுக்கு மேற்பட்ட பரிசுகளும், சான்றிதழ்களும்வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்து நடுநிலைப்பள்ளி மற்றும் SOWNA அறக்கட்டளையும் இணைந்து 50 வயதுக்கு மேற்பட்ட கண் பார்வை குறைபாடு உள்ள முதியவர்களுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைமூலம் கண் அறுவை சிகிச்சை இலவசமாக நடைபெற உதவிகள் வழங்கப்படுகிறது.


Post a Comment

புதியது பழையவை