இலவச TNPSC தேர்வு பயிற்சி

 நெல்லை கவிநேசன்டாட் காம் 

(www.nellaikavinesan.com)

 மற்றும்

 மதுரை சபரிஸ் உணவகம்

 இணைந்து வழங்கும் 

இலவச டி.என்.பி.எஸ்.சி(TNPSC) 

போட்டித்தேர்வு பயிற்சி



இடம்

ஏ .ஆர். பூங்கா

ஏ . ஆர். மருத்துவமனை அருகில் 

கே.கே. நகர்.

 மதுரை


நாள்: 22.04. 2022 

நேரம்:பகல் 11 மணி 

பயிற்சி வழங்குபவர்கள்

 டாக்டர் .என் சீ.னிவாசன்

 டாக்டர் வை. சங்கரலிங்கனார்

 புலவர் .சாவித்திரி பாலசுப்பிரமணியம் 

பயிற்சியில் பங்குபெறும் அனைவருக்கும் 

மதிய உணவு வழங்கப்படும்.




Post a Comment

புதியது பழையவை