மனதில் என்ன நினைக்கிறார்?

 

அடுத்தவர் மனதில் என்ன நினைக்கிறார்?

அந்தகக்கவி வீர ராகவ முதலியார் எழுதிய தனிப்பாடல் திரட்டில் இருந்து..

வடவைக்கனலைப் பிழிந்து கொண்டு
மற்றுமொருகால் வடித் தெடுத்து 
வாடைத் துருத்திவைத்தூதி 
மழுகக்காய்ச்சிக் குழம்பு செய்து , 
புடவிக் கயவர் தமைப் பாடிப்
பரிசுபெறாமற்றி ரும்பிவரும் , 
புலவர்மனம்போற் சுடுநெருப்பைப் 
புழுகென்றிறைத்தாற் பொறுப்பாளோ, 
அடவிக் கதலிப் பசுங்குருத்தை 
நச்சுக்குழலென்றஞ்சியஞ்சி , அஞ்சொற் 
கிளிகள் பஞ்சரம் விட்டகலாதுறையு மக 
ளங்கா, திடமுக்கட வாரணமுகைத்ததே 
வதேவசிங்கமே , திக்குவிஜயஞ்செலுத்தி 
வரும் செங்கோனாடாத்து மெங்கோனே..!


Post a Comment

புதியது பழையவை