தன்னம்பிக்கை இளைஞரின் கதை

 

தன்னம்பிக்கை 

இளைஞரின் கதை.

இந்த 32 வயது இளைஞர் கண்ணன்  Marine engineering படித்தவர். நீலம் புயல் அடித்ததில், ஒரு கப்பல் கரைதட்டி பலர் இறக்க, கப்பல் பணிக்கு செல்ல வேண்டாம் என்று பயத்தில் பெற்றோர் அறிவுறுத்த, வெளிநாடுகளில் வேலைக்கு சென்றார். 

ஏஜண்ட்டுகளால் ஏமாற்றப் பட்டார். ஆனாலும் விடாமுயற்சியுடன் சிங்கப்பூர் , மலேசியா, துபாய், ஸ்ரீலங்கா என ஏழு நாடுகளுக்கு தொழில் முறை பயணம் மேற்கொண்டார்.

எல்லாவற்றிலும் தோல்வி. கடைசியாக IT கம்பெனி ஒன்றில் பணியில் இருந்தார். கோவிட் ஊரடங்கு வேலை இழக்கச் செய்தது. சொந்தமாய் ரெஸ்டாரெண்ட் வைத்தார்.

 பல லட்சம் Loss. கடன். தற்போது கோவை தெருக்களில் தன் மனைவியுடன் Love O Lamps எனப்படும் வண்ண விளக்குகள் விற்று வருகிறார். அவரின் வாழ்க்கை அனுபவம் இன்றைய இளைஞர்களுக்கு பாடம்.  

சந்திப்பு :கா.சு வேலாயுதன் அவர்கள்

நன்றி: kadhaivattam TAMIL யூட்யூப் சேனல்


Post a Comment

புதியது பழையவை