குளித்தலை- -ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி- உலக மகளிர் தின விழா

 
குளித்தலை-
-ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி-
உலக மகளிர் தின விழா

   குளித்தலை, ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது .

விழாவிற்கு ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யத்ஸ்வரிநீலகண்ட பிரியா அம்மா அவர்கள் தலைமை வகித்தார்கள்.

 ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர். என் நாகதீபாஅவர்கள்  முன்னிலை வகித்தார் .



துணை முதல்வர் டாக்டர். ஆர். சுகந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

 கிராமியம் அமைப்பின் இயக்குனர் டாக்ட.ர் பி நாராயணன் விழா பேருரை நிகழ்த்தினார். 

வள்ளுவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் நாகபுஷ்பம் கருத்துரை வழங்கினார்.

 கரூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் சுமதி சிறப்புரையாற்றினார்.

 "உரிமையும் சமூகக் கடமையும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒ ஒருங்கிணைப்பு அமைப்பின் பெருந்தலைவர் டாக்டர் .கே.கே. சொக்கலிங்கம் கருத்துரை வழங்கினார்.

 தொடர்ந்து வணிகவியல் துறைத்தலைவர் கவிதா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.


                                                          ---------------------------------------



Post a Comment

புதியது பழையவை