இந்த வாரம் V.I.P-- ஹைக்கூ கவிஞர். இரா. இரவி

 

இந்த வாரம் V.I.P--
ஹைக்கூ கவிஞர். இரா. இரவி



இலக்கிய இமயமாக, கவிதையின் சிகரமாக ,சரித்திர நாயகனாக வலம் வருபவர் ஹைக்கூ கவிஞர். இரா. இரவி. தனது அற்புதமான இலக்கியப் பயணத்தில் முத்திரை பதித்த இவரை ,நெல்லைகவிநேசன் டாட் காம் சார்பில் சந்தித்தபோது..

உடன் பங்கேற்று உரையாடுகிறார் மதுரை, புலவர், டாக்டர். V.'சங்கரலிங்கம் அவர்கள்.

நன்றி: மதுரை டைரி


Post a Comment

புதியது பழையவை