இலங்கை வானொலியின் "தத்துவ முத்துக்கள்".

 இலங்கை வானொலியின்
 "தத்துவ முத்துக்கள்".

பாடல்- 01.கோவில் என்பதும். (00:01)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "மெல்லிசை மன்னர்" T.K.ராமமூர்த்தி.

படம்- ஆலயம்.

வருடம்- 1967.

படம் வெளியான நாள்- 11-08-1967.


பாடல்- 02.இதோ எந்தன் தெய்வம். (02:59)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- பாபு.

வருடம்- 1971.

படம் வெளியான நாள்- 18-10-1971.


பாடல்- 03.சுதந்திர பூமியில். (06:35)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- தர்மம் எங்கே.

வருடம்- 1972.

படம் வெளியான நாள்- 15-07-1972.


பாடல்- 04.உலகம் சமநிலை. (10:11)

பாடியவர்- சீர்காழி S.கோவிந்தராஜன்.

பாடல்- உளுந்தூர்பேட்டை சண்முகம்.

இசை- குன்னக்குடி வைத்தியநாதன்.

படம்- அகத்தியர்.

வருடம்- 1971.

படம் வெளியான நாள்- 15-01-1972.


பாடல்- 05.உலகம் ஆயிரம். (13:10)

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "திரையிசைத் திலகம்" K.V.மகாதேவன்.

படம்- அருணோதயம்.

வருடம்- 1971.

படம் வெளியான நாள்- 05-03-1971.


பாடல்- 06.துணிந்து நில். (16:22)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- பால்குடம்.

வருடம்- 1968.

படம் வெளியான நாள்- 14-01-1969.


பாடல்- 07.வெற்றி வேண்டுமா. (19:25)

பாடியவர்- சீர்காழி S.கோவிந்தராஜன்.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- V.குமார்.

படம்- எதிர் நீச்சல்.

வருடம்- 1968.

படம் வெளியான நாள்- 12-12-1968.


பாடல்- 08.பரமசிவன் கழுத்தில். (22:06)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்.

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- சூரியகாந்தி.

வருடம்-1973.

படம் வெளியான நாள்- 15-08-1973.


பாடல்- 09.காற்றடிக்கும் திசையினிலே. (25:22)

பாடியவர்- சீர்காழி S.கோவிந்தராஜன்.

பாடல்- கவிஞர் வாலி.

இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன்.

படம்- திக்கு தெரியாத காட்டில்.

வருடம்- 1972.

படம் வெளியான நாள்- 11-02-1972.


பாடல்- 10.தண்ணீரை நெருப்பு. (29:01)

பாடியவர்- T.M.சௌந்தரராஜன்

பாடல்- "கவியரசு" கண்ணதாசன்.

இசை- சங்கர் கணேஷ்.

படம்- சொர்க்கம் நரகம்.

வருடம்- 1977.

படம் வெளியான நாள்- 29-07-1977.


Post a Comment

புதியது பழையவை