காயல் A.R. சேக் முகம்மது
நினைவலைகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இஸ்லாமியப் பாடகர் காயல் ஏ.ஆர்.சேக் முகம்மது அவர்களின் பாடல்கள் முஸ்லிம்களால் மட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினராலும் எக்காலத்திலும் மிகவும் விரும்பப் படுபவை. அவரது இழப்பு என்பது தமிழ் இசை உலகில் ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரது கப்பலுக்கு போன மச்சான் பாடல் தம் உறவுகளை விட்டு குடும்பத்தை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் பல முஸ்லிம்களின் கண்ணீர்க் கதையாகவே உலகெங்கும் ஒலித்தது. பெண்ணிடம் கைக்கூலி பெறுகின்ற கோழைகள் ஏன்தான் பிறந்தார்களோ போன்ற பாடல்கள் சமூக அக்கறையின் குரலாக அவை ஒலித்தன...
இது போன்ற பாடல்களை மேலும் மேலும் நமக்கு தருவதற்கு அவர் இல்லையே என்று வருந்தும் நேரத்தில் இதோ நான் இருக்கிறேன் என்று அச்சு அசலாக அவர் போன்றே பாடும் அவரது மகன் காயல் முகம்மது சமீம் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்...
தன் தந்தையின் நினைவுகளையும் பாடல்களையும் இந்த நேர்காணல் மூலமாக நமது தண்டோரா தமிழன் இஸ்லாம் நேயர்களுக்காக அவர் பகிர்ந்து கொள்கிறார்...
Thandora Tamilan Islam
9524263587
Assalamu Alaikum varah.
Kayal A R. Sheik Mohammed is one of the veteran Tamil islamic singer. His Kappalukku pona Machan, Pennidam Kaikooli... and most of the songs likeed by people of all religions.
In this video his son Kayal Mohammed Shameem recollects his memories...
கருத்துரையிடுக