மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தகத் புத்தகத்திருவிழாவில் நெல்லைகவிநேசன் நூல்கள்

 மதுரை 
சர்வோதய இலக்கியப் பண்ணை 

புத்தகத் புத்தகத்திருவிழாவில்

 நெல்லைகவிநேசன் நூல்கள்


 1969 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட சர்வோதய இலக்கியப் பண்ணை ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது .

இந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

நெல்லை கவிநேசன் எழுதிய நூல்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும் 

இந்த புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகையாக 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

 புகழ்மிக்க மதுரை சர்வோதய இலக்கியப் பண்ணை புத்தக நிலையத்தின் செயலாளர் திரு .புருஷோத்தமன் அவர்களை சந்திக்க மதுரை புலவர் .டாக்டர் .சங்கரலிங்கம் அவர்கள்

தொடர்பு முகவரி

32/1 west velli street madurai = 625001.

0452- 2341746

9894642007

8681911000.

நன்றி : மதுரை டைரி யூடியூப் சேனல்


Post a Comment

புதியது பழையவை