TNPSC குரூப் 1 தேர்வில் கேள்விகள் எவ்வாறு கேட்கப்பட்டுள்ளன அதாவது, மாதிரி வினாக்கள், எப்படி கடந்த 2011 முதல் 2021 வரை 6 ஆண்டு கேள்விகள் இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக என்னென்ன பாடங்களில் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றிய பகுப்பாய்வு. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மட்டும் போட்டியாளர்கள் இந்த காணொளிகளை கண்டு பயன் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தாங்கள் எப்படி தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதை இந்த பகுப்பாய்வு முடிவு செய்யும்.
The Previous year's questions of Tamil Nadu Public Service Commission (TNPSC), Group - 1 exam papers for 6 years from 2011 to 2021 are analyzed in detail, subjectwise. These subject-wise details will help the aspirants to design their own strategies. This will benefit the other youths preparing for any Competitive exam. This format will make them understand the nuances behind every question paper and also they can prepare for the exam in this direction.
E-Mail: geethasamypublishers@gmail.com
Instagram: Geethasamypublishers
Twitter: GeethasamyPublishers
கருத்துரையிடுக