"மாட்டு சாணத்தில்
இத்தனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களா!"
(Value added products from Cow Dung)
பசு மாட்டை வைத்து (அதுவும் எதற்கும் உபயோகம் இல்லை என்று கைவிடப்பட்ட ) கோசாலை வைத்து பராமரித்து சாணத்தை value added பொருட்கள் ஆக்கி,பல பேர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து பெரும் சேவை புரிந்து வரும் அந்த பெண்மணிக்கு வணக்கங்கள்.
கருத்துரையிடுக