திருவள்ளுவர் பேரவை
3ஆம் ஆண்டு
தொடக்க விழா
திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை நெல்லை மாவட்ட எழுத்தாளர்களை கௌரவிக்கும் பொருட்டு விருதுகள் வழங்க முடிவு செய்து அதன் முதல் விழாவிலேயே எனது 'பொன் தெறித்த மேற்கு' நூலுக்காக குறள் பீடம் விருது வழங்குவதாக முடிவு செய்து அறிவித்து வழங்கியபோது...
நன்றி : tamiraawebtvயூட்யூப் சேனல்
அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் சார்!
பதிலளிநீக்குஅன்புள்ள கவிஞர் அவர்களுக்கு ,
நீக்குதங்களின் அன்பான வாழ்த்துக்கு இதய நன்றிகள் .
மிக்க அன்புடன்,
நெல்லைகவிநேசன்
கருத்துரையிடுக