நன்றி ....நன்றி..... நன்றி
அன்புடையீர்,
இணையதளத்தில் சீரும் சிறப்புமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் www.nellaikavinesan.com இணையத்தள இயக்குனர் அவர்களுக்கு வணக்கம்.
இணையதளத்தில் 24 மணி நேரம் ஒலிபரப்பாகும் எங்களது மகிழ்ச்சி இணைய வானொலி நிகழ்ச்சிகான ஆடியோ பிளேயரை தங்களது நெல்லைகவிநேசன் இணையதளத்தில் இணைத்து வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கிறோம்.
தங்களின் தமிழ் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.தொடரட்டும் உங்கள் நற்பணி...
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஜெ.மகேந்திரன்,
நிர்வாக இயக்குனர்,
மகிழ்ச்சி இணைய வானொலி.
கருத்துரையிடுக