NEET ---Tamil NaduTopper Interview--S.A.Geethanjali-
2021 ம் ஆண்டு நடைபெற்ற NEET தேர்வில் அகில இந்திய அளவில் 23ம் இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த கீதாஞ்சலி அவர்களுக்கு சார்பில் வாழ்த்துக்கள்.
அவர் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 710 மதிப்பெண்கள் வாங்கி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி, நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் பள்ளியில் படித்தவர்.
IIT JEE தேர்விலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
கருத்துரையிடுக