Global Level Experienced HR
Mr. Rathinavel Rajan.
பிரபல எழுத்தாளர் திரு. தாமரை செந்தூர் பாண்டி அவர்களது புதல்வன் திரு. ரத்தினவேல் ராஜன் அவர்கள் மிக சிறந்த மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்.
பல நாடுகளுக்குச் சென்று மனிதவள மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
மனிதவள மேம்பாட்டுக்கு ஒவ்வொரு நிறுவனமும் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார்.
கருத்துரையிடுக