பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் சொ.சொ.மீ.சுந்தரம் உரை.

 பாளை.சைவ சபை நிகழ்ச்சியில் சொ.சொ.மீ.சுந்தரம் உரை.

சைவசித்தாந்தம் நீங்கள் சொல்லும் போது சிவனருள் கிடைத்த புண்ணியம் கிடைக்கிறது. தமிழ் என்றால் பக்தி ; அது மனம் பக்குவப்பட உதவும் . தமிழர்கள் மனம் உருகி பாடினால் நல்வழியில் செல்வது உறுதி.தேவாரம், திருவாசகம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள் பாடிப்பயனுற்ற தமிழ் மண் இது என்பது நன்றாய் புரிகிறது.

Post a Comment

புதியது பழையவை