செல்வாக்கு மற்றும் செல்வத்தை அருளும் சண்முக காயத்திரி மந்திரம் !

 

தினமும் 
செல்வாக்கு மற்றும் செல்வத்தை அருளும்
 சண்முக காயத்திரி மந்திரம் !

பணமும் செல்வாக்கும் பூமியில் ஒரு மனிதன் வாழ்வதற்கு மிக மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறு பூமியில் வாழ விரும்பும் மனிதர்கள் அனைவருக்கும் செல்வம் மற்றும் செல்வாக்கை அருளும் அற்புத கடவுள் தான் சண்முகர். தினமும் சண்முக காயத்திரி மந்திரம் சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி தான். 9 நாட்கள் தினமும் 108 முறை இம்மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் கூறினால் ஏற்றமிகு வாழ்வுக்கான அடிப்படையை சண்முகர் அருளுவார்.

தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக மக்கள் மத்தியில் செல்வாக்கையும் பணத்தையும் அருளும் ஸ்ரீ சண்முக காயத்திரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்.

மந்திரம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹா சேனாய தீமஹீ

தந்நோ சண்முக ப்ரசோதயாத் !

---------

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை