மகாகவி பாரதியார் --
"பகைவனுக்கு அருள்வாய் "
-{பாடல்}-
இராஜபாளையம் உமாசங்கர் .
பிரிட்டிஷ் சர்க்காரிடம் கைக்கூலி வாங்கிக்கொண்டு பாரதியாரைப் பிடித்துக் கொடுக்கவந்த மோசக்கார நண்பனையும் வரவேற்று உபசரித்தார் பாரதியார். அதற்காக, முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக்கொண்டார் செல்லம்மாள்.
அந்நேரத்தில் செல்லம்மாளைப் பார்த்து, பாரதியார் பாடிய பாடல் தான் " பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே" என்ற இப்பாடல்.
பரதநாட்டியம் ஆடுவதற்கு உரிய முறையில் இசைக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக