ஸ்ரீ அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் எளிய மகா மந்திரம்

 

ஸ்ரீ அசுவமேத யாகம் செய்த 

பலன் கிடைக்கும் 

எளிய மகா மந்திரம்.

பூமியில் ஒரு மனிதன் மகா சக்கரவர்த்தியாக மாற விரும்பினால் அவர் வேத பண்டிதர்களை கொண்டு செய்யக்கூடிய உன்னதமான யாகம் தான் அசுவமேத யாகம். மிகப்பெரிய இவ்வேள்வியை செய்வதற்கு ஆகக்கூடிய பொருட்களுக்கும் செலவும் ஏராளம், ஆனால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைப்பதற்கு எளிய மந்திரம் ஒன்று உள்ளது.

ஸ்ரீ மகாலெட்சுமி சமேத கேசவ அஷ்டோத்திர சத நாமாவளியில் மார்கழி மாதத்தில் தினமும் ஒருவர் இம்மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்தால் அவருக்கு அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்றும் மார்கழி மாதம் தவிர மற்ற மாதங்களில் இம்மந்திரத்தை கூறினால் பூமியில் மிகப்பெரிய செல்வந்தனாக மாறுவார்  என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியுள்ளார். 


தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக அசுவமேத யாகம் செய்த பலனைகொடுத்து நம்மை மகா சக்கரவர்த்தியாக மாற்றும் இம்மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  நன்றி வணக்கம்.


மந்திரம் :

ஓம் கேசவாய நம !  ஓம் ஸங்கர்ஷணாய நம - !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


Post a Comment

புதியது பழையவை