Covid Vaccination Certificate
டவுன் லோடு செய்திட....
எளிய நடைமுறை.
1.முதலில் 9013151515 என்ற எண்ணை contact ல் சேர்க்கவும்.
2.பின்னர்WhatsApp மூலம்அந்த எண்ணிற்கு Download Certificate என்று மெசெஜ்அனுப்பவும்
3.உங்கள் கைபேசிக்குவரும் OTP எண்ணைப்பதிவிடவும்.( 30 வினாடிகளுக்குள்).
4.உங்கள் பெயர் கைபேசித் திரையில்வரும்.
5.அப்போது எண் 1 ஐ பதிவிடவும்.
6.இப்போது உங்கள்Covid Vaccination Certificate download ஆகிவிடும்.
மிகவும் எளிமையான
நடைமுறை...
கருத்துரையிடுக