பிளஸ்2 க்கு பிறகு
என்ன படிக்கலாம்?
நெல்லை கவிநேசன்.
பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் சிறப்பான வெற்றி பெற்றவர்கள், அடுத்து என்ன செய்யலாம் ?என்பதை முடிவு செய்வதற்கு முன்பு, என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வீடியோ தொகுப்பு இது .சுமார் 30 ஆண்டுகளாக கல்வி ஆலோசனை வழங்கிவரும் பேராசிரியர் டாக்டர் நெல்லைகவிநேசன் வழங்கும் விளக்கம்.
கருத்துரையிடுக