இந்த நாட்டுக்கு எதை நான் கொடுத்தேன்?
பாடல் :
கவிஞர் ஜெயபாஸ்கரன்
பாடியவர்கள்:
இராஜபாளையம் உமாசங்கர்
மற்றும் யாழ்நங்கை
தங்களது வாழ்வில் துயரங்களை எதிர்கொள்ளும் போது, அவற்றுக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கவும், தண்டிக்கவும், சபிக்கவும் முனைகிற மனிதர்கள்,
அதே வாழ்வில் தாங்கள் எதிர்கொண்டு அடைகின்ற எந்தவொரு சுகத்துக்கும் காரணமானவர்களை நினைத்தே பார்ப்பதில்லை!
மனித மனங்களில் முளைவிட்டுக் கிளைத்துச் செழிக்க வேண்டிய சக மனிதர்களுக்கான நன்றியுணர்வை, ஒரு வரைவுக் கோரிக்கையாக முன் வைக்கிறது இப்பாடல்!
கருத்துரையிடுக