காற்றில் கலந்த நாட்கள் -கீழப்பாவூர் சண்முகையா-
நெல்லை கவிநேசன் பள்ளி நண்பரும், கடந்த 46 வருடங்களாக நட்பு பாராட்டும் அன்பு உள்ளம் கொண்ட இனிய பண்பாளர் கீழப்பாவூர் சண்முகையா .
இவர் அகில இந்திய வானொலியில் 30
ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் .சிறந்த தமிழ் ஆர்வலர் .எழுத்தாளர். நாடக ஆசிரியர்.
திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் திருச்சி ,தூத்துக்குடி போன்ற பல வானொலி நிலையங்களில் பல்லாண்டுகளாக பணியாற்றிய சிறப்பு இவருக்கு உண்டு .தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சென்னை வாழ் நெல்லை மக்களுக்கும் ,நெல்லை வாழ் நெல்லை மக்களுக்கும் மயில் ஓசை ,மயூரி டிவி பொறுப்பாளர்களுக்கும், பரணி டிவி பொறுப்பாளர்களுக்கும் ,நெல்லை டாக்ஸ் அமைப்பாளர்களுக்கும் இதய நன்றி.
அற்புதமான கீழப்பாவூர் சண்முகையா அவர்களின் பேட்டியை கேட்போமா !
கருத்துரையிடுக