மூத்த பத்திரிகையாளர் கே. ஜேம்ஸ் அவர்கள் வழங்கும் "பாரிஜாதம் " இலவச மின் இதழ் ஜூன் 16- 30 -2021 இதழில்....

 மூத்த பத்திரிகையாளர் 

கே. ஜேம்ஸ் அவர்கள்

 வழங்கும்

"பாரிஜாதம் " இலவச மின் இதழ்

ஜூன்  16- 30 -2021 இதழில்....





இந்த இதழில் .....

*"இளக்காரம்"--மதுராஜேந்திரன் எழுதும் சிறுகதை

*"குறும்புக்கார சண்டாளன்" -ஜெசிந்தா எழுதும் படக்கதை

*"தற்கொலை செய்துகொள்ளுமா கவரிமான்?"--எல்.ராமநாதன்  படித்து ரசித்தவை.

*"சுதந்திரப் பறவை" --ஏந்தல் இளங்கோ கவிதை.

*காஞ்சி பாலச்சந்திரன் எழுதும்" பஞ்சகல்யாணி".

*புது வண்டி ரவிச்சந்திரன் எழுதும் "கல்யாணத்துக்கு கல்யாணம்"

*"பசியைத்  தின்றவன்"-- மலர் மகன் எழுதும் கவிதை

*"பாவேந்தரை பாதுகாத்த பொன்னடியார்"-- கே .ஜே எழுதும் சிறப்பு கட்டுரை.

*"கோவணம் கட்டிய குருக்கள்"- குமார கிருஷ்ணன் எழுதும் நகைச்சுவை கதை

மற்றும்

வாய்விட்டுச் சிரிக்க  ஜோக்ஸ் ,கவிதைகள் ,புத்தக விமர்சனம் , திரைவிமர்சனம்  ---ஆகியவை இடம்பெறுகின்றன.

இணையதள முகவரி:

https://paarijatham.com/june-16-2021-2/


Post a Comment

புதியது பழையவை