எம்.ஜி.ஆர் பாராட்டிய
பாடலாசிரியர் முத்துலிங்கம்
"வானமழைத் துளியாவும்
முத்தாக மாறாது
வண்ணமிகு மலர்யாவும்
உன்போல சிரிக்காது " -
இதை எழுதிய முத்துலிங்கம் ஐயாவை வணங்குகிறேன். முத்துலிங்கம் அவர்கள் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று நினைக்க வைக்கிறார். அவ்வளவு தமிழ்ப் புலமையும் ஞானமும் நினைவாற்றலும் உடையவராக இருக்கிறார்.
நன்றி : டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனல்
கருத்துரையிடுக