கண்டா வர சொல்லுங்க.
கலாமை கையோடு கூட்டி வாருங்க.
அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் பெயரை எளிதில் நினைவிற்கொள்ள இந்தப்பாடல்.பள்ளி மற்றும் கல்லூரிப்ப் பருவத்தில் நான் பல பாடல்கள் இதுபோல் இயற்றி தோழிகளுக்கு சொல்லிக் கொடுத்துள்ளேன்.
இன்று எனைக் கவர்ந்த கர்ணன் படம் பாடல் சாயலில் நினைவுகொள்ள நினைக்கும் அனைவருக்காகவும் பாடியுள்ளேன்._
முனைவர்.ஆ.சந்திரபுஷ்பம் .
நன்றி :கிராமத்துக் குயில்யூட்யூப் சேனல்
கருத்துரையிடுக