போட்டி தேர்வில்
வெற்றி பெற முடியுமா?
போட்டித்தேர்வு என்றால் மக்களுக்கு குறிப்பாக இளைஞர்கள் சிலருக்கு பயம் வரலாம். யாரால் இந்த போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியும் அது போல் யாரால் IAS ஆக முடியும் என்பதை இந்த காணொளி விவரமாக விளக்குகிறது.
தமிழ் மொழி வழிக்கல்வி அல்லது தாய் மொழிக்கல்வி வழியாக பயின்றால் போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியுமா ?என்பதை பற்றி விளக்கும் காணொளி
நன்றி
Geethasamy Publishers
கருத்துரையிடுக