பல நாட்களாக தீராத நோயால் அவதிப்படுபவர்கள், நீண்ட நாட்களாக வழக்கு பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், எதிரிகளால் துன்பப்படுபவர்கள் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் கலியுகக்கடவுள் தான் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். திருமாலின் கையில் இருக்கும் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாகவே சக்கரத்தாழ்வார் கருதப்படுகிறார், சுதர்சன என்ற பெயரில் சக்கரத்தையும் சேர்த்து மந்திரங்களால் செய்யப்படும் சுதர்சன ஹோமம் மிகப்பெரிய பலனைத்தரும் அதே போல் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் இம்மந்திரத்தை 54 முறை தொடர்ந்து 6 நாட்கள் கேட்டால் எல்லாவிதமான நன்மைகளும் சேரும் என்பது ஐதீகம்.
தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை என அனைத்தையும் நீக்கி வாழ்வில் நன்மைகளை கொடுக்கும் ஸ்ரீ சுதர்சன பெருமாளின் சக்கரத்தாழ்வார் மந்திரத்தை 54 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.
மந்திரம் :
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி
தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் !
நன்றி :Tamil kovil யூடியூப் சேனல்
-------------------
Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
கருத்துரையிடுக