மகா மந்திரமான ஸ்ரீ காயத்திரி மந்திரம் !

 

மந்திரங்களில் மகா மந்திரமான
 ஸ்ரீ காயத்திரி மந்திரம் !


பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த  மகா சக்தியின் மகத்துவமான இம்மந்திரத்தை நமக்கு அருளியவர் விஸ்வாமித்திர மகரிஷி. எல்லாவிதமான கஷ்டங்களையும், நோய்களையும், கெடுபலன்களையும் நீக்கி, பூமியில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்யும் அற்புதமான மந்திரம் தான் இந்த காயத்திரி மந்திரம். இம்மந்திரத்தின் ஒலி அதிர்வு சொல்பவர்களுக்கு மட்டுமல்ல கேட்பவர்களுக்கும் , மனதில் நிம்மதியையும், எல்லையில்லா அன்பையும், சந்தோஷத்தையும்  கொடுக்கும்.

தமிழ் கோவில் யூடியுப் சேனலுக்காக   தினமும் நாம் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றியாக அமைய உதவும்,  மகா மகத்துவம்  பொருந்திய இக் காயத்திரி மந்திரத்தை 27  முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர்.  

மந்திரம் :

ஓம் பூர் புவஸ்ஸுவஹ தத் ஸவிதுர் வரேண்யம்

பர்க்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன ப்ரசோதயாத் !

Voice : M.K. SUBHASH CHANDER

Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil.


Post a Comment

புதியது பழையவை