"TNPSC Group 1 Exam Strategy"
-R.R.Viswanathan-
( Deputy Collector )
2019-2020 ஆம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் - 1 தேர்வில் வெற்றி பெற்று தற்போது திண்டுகல் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெரும் திரு விஸ்வநாதன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்த்தவர். அவர்களுடன் ஓர் நேர்காணல். மாணவர்கள் வெற்றி பெற அவர் தரும் தகவல்கள் அனைத்தும் அருமை. போட்டித்தேர்வு எழுதும் அனைத்து போட்டியாளர்களும் கேட்டு பயன் பெற வாழ்த்துகிறோம்.
E-Mail: geethsamypublishers@gmail.com
கருத்துரையிடுக