தினத்தந்தி- நெல்லைகவிநேசன்- பிரபீனா ஐ.பி.எஸ்

 
தினத்தந்தி- 
நெல்லைகவிநேசன்-
  பிரபீனா ஐ.பி.எஸ்




"பத்தாம் வகுப்பு படிக்கும்போது எனது தாய் தினத்தந்தியில் நெல்லைகவிநேசன் எழுதிவந்த நீங்களும் கலெக்டர் ஆகலாம் என்னும்  தொடர் கேள்வி-பதில் பகுதிகளை எல்லாம் தொகுத்து என்னிடம் தந்தார்.அதனால் சிவில் சர்வீசஸ் தான் எனக்கு ஏற்றது என்ற எண்ணம் வலுப்பெற்றது".

கன்னியாகுமரி மாவட்ட முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பிரபீனா மனம் திறந்த பேட்டி

தேவி வார இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் அவர்களின் புதிய மின் இதழ் பாரிஜாதம் .ஒவ்வொரு மாதமும் இரண்டு இதழ்கள் வெளிவருகின்றன .மே மாதம் ஒன்றாம் தேதி வெளிவந்த இதழில்...

பாரிஜாத இதழ் இணையதள முகவரி:

https://paarijatham.com/may-1-2021/












Post a Comment

புதியது பழையவை