அமெரிக்கன் தமிழ் ரேடியோ நிகழ்ச்சியில்....
தமிழக முதல்வரின்
தனிச் செயலர்
திரு. உதயசந்திரன் I.A.S அவர்கள்
முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்.
ஊர் கூடித் தேரிழுக்கலாம்.
புதியதோர் உலகம் செய்வோம்.
அயலகத் தமிழர்களின் தமிழ்ப்பற்று
ஆக்கம் விளைக்கும்.
தொழில்நுட்பம் நமை முந்திச் செலுத்தும்.
__உணர்த்திய பெருமிதமும் உவகையும் நிறை பதில்கள்.
கருத்துரையிடுக