தலைமை ஏற்கிறார்
திருமிகு.இறையன்பு I.A.S.
நல்ல தலைவருக்கு அழகு --சிறந்த பண்பு,பகுத்தறிவு,கல்வியறிவு,அடக்கம்,அமைதி,நல்சிந்தனை,நற்பண்பு,நல்லெழுக்கம், மனிதநேயம், நிர்வாகத்திறமை என்று அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போகலாம் .
இத்தனை தகுதிகளையும் தன்னகத்தே ஒருங்கே கொண்ட ஒருவருக்கு மிகச்சிறந்த உயரிய பதவி சரியான நேரத்தில்.....,
தமிழனுக்கு கிடைத்த முதல்மரியாதை.
திருமிகு .இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களது பணி சிறக்க நெல்லை கவிநேசன் டாட் .காம் வாழ்த்துகிறது.
கருத்துரையிடுக