மனச்சோர்வு என்றால் என்ன ?
மனச்சோர்வு என்றால் என்ன ? என்பது குறித்து சில ஆராய்ச்சிகளின்படி உலகம் முழுவதும் 34 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நிலையான கவலை, கோபம், உடலில் சேதம் ஏற்படுவது மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற சில அறிகுறிகள் அவர்களிடத்தில் காணப்படுகின்றன. மேலும், 18 முதல் 34 வயதிலுள்ள இளைஞர்களே அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்.
கருத்துரையிடுக