இதனை உணர்ந்துகொண்ட, மதுரையில் பிறந்து வளர்ந்த டாக்டர் .பாஸ்கரன் அவர்கள், தற்போது இங்கிலாந்தில் 25 ஆண்டுகளாக வசித்தாலும் ,நாட்டின் நலன் கருதி புதிய பாடலை வெளியிட்டுள்ளார் .இந்த பாடல் "கொரானா" பயத்தைப் போக்க நிச்சயம் உதவும் .
"சொல்லுங்கோ வைத்தியரே" (Sollungo Vaithiyare)என்னும் தனது யூடியுப் சேனலிலும் இதனை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் பாஸ்கரன் அவர்களை இந்தியாவிலிருந்து நெல்லைகவினேசன் (www.nellaikavinesan.com) டாட். காம் வாழ்த்துகிறது.
There seems to be a hesitancy in India to have Covid Vaccines. This song in Tamil and English by Doctors from UK and India is to motivate people to have the Vaccines. Thanks to all my Doctor Friends who kindly took part in this venture. Lyrics of the famous Hindi song 'Roop Thera Mastana'' has been changed. Karaoke music by 'Anilchauhan Karaoke' and 'Satishlalwani Music ' have been used with huge thanks.
கருத்துரையிடுக