கொரானா நோய்க்கு ஒரு இணையதளம்
கொரானா நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு தகவல்கள் இணையதளம் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு எவ்வளவு படுக்கை வசதி உள்ளது? என்பதை தெரிவிக்கும் வகையில் பல புள்ளி விவரங்கள் அந்த இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது .
மேலும் விவரங்களுக்கு,
இணையதள முகவரி: https://stopcorona.tn.gov.in/beds.php
கருத்துரையிடுக