"எழுத்தாளர் ஜெயகாந்தன் நினைவுகள் " விஜயா பதிப்பகம் திரு .எம். வேலாயுதம்.

 "எழுத்தாளர் 

ஜெயகாந்தன் நினைவுகள் "

விஜயா பதிப்பகம்

 திரு .எம். வேலாயுதம்.


"எழுத்தாளர்கள் கல்வியின் முதுகெலும்பு" என்பதை உணர்ந்து கொண்டு மிக அற்புதமான முறையில் தரமான புத்தகங்களை தயாரித்து வெளியிடுபவர், கோயம்புத்தூர் விஜயா பதிப்பக உரிமையாளர் திரு .எம் .வேலாயுதம் அவர்கள்.

 பல ஆண்டுகளாக பதிப்புத் துறையில் வெற்றி வாகை சூடி வரும் பெரியவர் ,எழுத்தாளர்களை எப்போதும் மதிக்கும் பண்பு கொண்டவர் .

விஜயா பதிப்பகத்திற்கு வருபவர்கள் அனைவரையும் அன்போடு அனைவரையும் வரவேற்று மகிழ்பவர்.

எழுத்தாளர்களை எழுதும்படி உற்சாகப்படுத்தும் உன்னத மனதுக்குச் சொந்தக்காரர் .

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுகிறார் .

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் அல்லவா?






நெல்லை கவிநேசன் எழுதிய "நீங்களும்    ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம்" என்ற புத்தகத்தை      விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




Post a Comment

புதியது பழையவை